Search Engine Optimization (SEO)


Admin
Search Engine Optimization - முன்னுரை :

இன்றைய நவீன உலகத்தில் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்து கொண்டு வரும் வேளையில், இன்டர்நெட் என்பது இன்றியமையாத சக்தியாக உருமாறி உள்ளது.

Search Engine ( வலை தேடல் ) மூலம் நம் தேடலை ஒரு இடத்திலே பூர்த்தி செய்யலாம். Google அந்த வலை தேடலில் முதன்மையாக உள்ளது.

SEO என்பது ஒரு வலை தேடல் இயந்திரத்தில் நம் வெப்சைட் முதன்மையாய் வருவதற்காக அந்த வெப்சைட்-ல் Search என்ஜின்-கு ஏற்ப தேவையான முறைகளை மாற்றி அமைப்பது ஆகும். இன்று அனைத்து கம்பெனிகளும் இந்த அணுகு முறையே பயன்படுத்தி வருகின்றனர்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES