வீட்டை எதிர்த்து காதலரை கரம் பிடித்த பிரபல விஜே!


தமிழ் எஞ்சின்
வீட்டை எதிர்த்து காதலரை கரம் பிடித்த பிரபல விஜே! 948f03c73bb4b9b681dbf943c25d9a87

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளாராக இருப்பவர் மணிமேகலை. இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் தன் காதலுக்காக பெற்றோரிடம் சண்டைப்போட்டதாக கூறப்பட்டது. அதை அவரும் ஆம் என்று தான் சொன்னார்.

இந்நிலையில் தற்போது ஹுசைன் என்பவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். மதம் தான் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகின்றது. ஏனெனில் ஒரு சில நாட்களாக அவர் தன் பெற்றோர்களால் கொடுமை படுத்துப்படுகின்றார் என்று கூட செய்தி வந்தது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES