இது ஒரு காதல் கதை!


காதல் உயிரினங்களின் உன்னத உணர்வு.காதல் இது மூன்றெழுத்து மந்திரசொல்.மனித  இனத்தையே ஆட்டிப் படைக்கும் சொல் .இலக்கியம், இதிகாசம், மதம், தத்துவம் அனைத்திலும்   என உலகம் முழுவதும் எங்கும் இந்தக் காதல் நீக்கமர நிறைந்து இருக்கிறது.  அம்பிகாவதி – அமராவதி”, “ரோமியோ-ஜூலியட்” , “அனார்கலி-சலீம”;,  போல் இந்த ஜோடியும் காதலுக்கு ஒரு சிறந்த எடுத்து காட்டு.

இவர்கள் மற்ற காதலர்களைபோல் அல்ல  இவர்கள் இருவரும்  மாற்று திறனாளிகள்.இருவரும் ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒருவருக்கு ஒருவர்  ஒத்தாசையாக வாழ்ந்து வருகின்றனர்.

அகமத் இவருக்கு கைகள் இல்லை பாத்திமா இவருக்கு கால்கள் இல்லை.  இவர்கள் இருவரும்  இந்த சமூகத்திற்கு ஒரு எடுத்துகாட்டாக வாழ்கிறார்கள்.குளிப்பது,  உடைமாற்றுவது,  வீட்டு வேலைகள் என இருவரும் பகிர்ந்து செய்கிறார்கள்.  அகமதுக்கு பாத்திமா கைகளாகவும் , பாத்திமாவுக்கு அகமது கால்களாகவும் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இவர்களது படங்களை போட்டு உலகில் உள்ள லடசகணக்கான காதல் ஜோடிகளுக்கு இவர்கள் முன் உதாரணமாக இருக்கட்டும் என் சுட்டிகாட்டி உள்ளனர்.
இது ஒரு காதல் கதை! 201507131646215646_He-eats-with-her-hands-and-she-walks-with-his-legs-This-is_SECVPF

இது ஒரு காதல் கதை! 3054B102-7EA2-4A1A-B64E-E031911AF3C6_L_styvpf


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES