இன்டெர்நெட் மூலம் செய்யப்பட்ட முதல் விஷயங்கள்


avatar
இன்டெர்நெட்டில் பல காலமாக நீங்கள் பயன்படுத்தி வரும் சேவைகளை பற்றி தினசரி வாழ்வில் பயன்படுத்தும் இணைய சேவைகளை பற்றி பாருங்கள்.

ட்விட்டர்:ட்விட்டரின் முதல் ட்வீட்டை அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டார்ஸி 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி எழுதினார்.

மின்னஞ்சல்:


முதல் மின்னஞ்சல் ரே டாமின்ஸன் மூலம் 1971 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது

இணையதளம்:


நேரலை செய்யப்பட்ட முதல் இணையதளம், ஆகஸ்டு 6, 1991 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது

ஆபாச தளம்:


உலகின் முதல் ஆபாச தளம்

சர்ச் இன்ஜின்:


வீடியோ:


யூ-ட்யூபின் முதல் வீடியோவை அதன் இணை நிறுவனர் ஜேவத் கரீம் பதிவேற்றம் செய்தார்

முதல் புகைப்படம்:


இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் புகைப்படம்

நோக்கியா 9000:


உலகின் முதல் இன்டெர்வநெட் வசதி கொண்ட மொபைல் போன் நோக்கியா 9000

விக்கிபீடியா:


முதல் விக்கிபீடியா

புத்தகம்:


அமேசான் மூலம் வாங்கப்பட்ட முதல் புத்தகம்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES